225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மின்னுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கிரிந்திவெல பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது டுபாயில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு