1 ஊடகம்
இரண்டாவது டெய்சி பாட்டி சைத்திய விழுங்கிய கதையா? சிரானந்தி ராஜபக்ஷவின் நிதி முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுக்கும் மனோஜ் கமகே!
சிரானந்தி ராஜபக்ෂவினால் நடாத்திச் செல்லப்பட்ட 'சிரிலிய சவிய' அமைப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் சட்டத்தரணியான மனோஜ் கமகே ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் ஊடக சந்திப்பில் வழங்கிய விளக்கம
