அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
இலங்கையின் தேசிய மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும்
இலங்கையின் தேசிய மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும்
இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 300 மெகாவாட் கொள்ளளவு கொண்ட தரைவழி சூரிய மின்சக்தி (ground-mounted solar) திட்டங்களில், முதன்முதலாக தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் மூலம் 3 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதனை 'ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட்' (Hayleys Fentons Limited) நிறுவனம் செயல்படுத்துகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.