1 ஊடகம்
Groundworth இனால் தலவத்துகொட நகர மையத்தில் ‘Antara’ – பிரத்தியேக காணித் திட்டம் அறிமுகம்
கொழும்பு நகரின் பரந்த வதிவிடப்பகுதிகளில் ஒன்றான, தலவத்துகொட பகுதியின் மையப்பகுதியில் “Antara by Groundworth” பிரத்தியேகமான காணி அபிவிருத்தியை Groundworth (Pvt) Ltd முன்னெடுக்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியை அண்மித்தும்,
