பலவருட சுழலில் சிக்கிய நேபாளதின் ஒரு நாள் பொருளாதார பேரழிவு
நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் பொருளாதார விடயம் தொடர்பில் விளக்கம்
