1 ஊடகம்
மஸ்கெலியா - காட்மோர் பகுதியில் பாரிய மண்சரிவு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பகுதியில் உள்ள கல்கந்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அங்குள்ள தோட்டக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்.
