Vietjet கொழும்பு – மாலைதீவுகள் விமான சேவையை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் மூன்று நாள் சேல் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது
Vietjet, கொழும்பு – Ho Chi Minh City இடையிலான விமானச் சேவையில், வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட 90 அமெரிக்க டொலர் முதல் ஆரம்பமாகும் Eco ரகக் பயணச்சீட்டுகளையும், வரிகள் மற்றும் கட்டணங்கள் நீங்கலாக Deluxe அடிப்படைக்கட்டணத்தில் 20%
