செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் பலி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரபல NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
