பொருளாதாரக் குற்றவாளிகள், அரசியல் மோசடி பேர்வழிகளுக்கு எதிராக சட்டம் கிரமமாக அமல்படுத்தப்படுகிறது – சட்டத்தரணி நிமல் ரணசிங்க!
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதாரக் குற்றவாளிகள், அரசியல் மோசடி பேர்வழிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு எதிராக சட்டம் முறையாகச் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி நிமல் ரணසිங்க தெரிவித்
