1 ஊடகம்
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி...! ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் இரட்டைச் சிறுவர்கள் எனக் குறிப்பிட்டு ஈரான் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளின் மூத்த பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்ஃபாஸ்ல் ஷேகார
