1 ஊடகம்
மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்
இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். "என்னால் மீண்டும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது. எப்போ
