உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்15 நவ., 2025

SIRASA DANCING STAR மாபெரும் இறுதிப் போட்டி

SIRASA DANCING STAR GRAND FINALE இன்று இரவு 7.30க்கு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறுகின்றது.சிரச தொலைக்காட்சி பல புதுமைகளைப் புகுத்தி பல்வேறு பரிமாணங்களில், புதிய படைப்புகளை சிருஷ்டித்து வரும் இளைஞர் அலைவரிசையாகும்.2008ஆம் ஆண்டில் நாம் அறிமுகப்படுத்திய சிரச டான்சிங் ஸ்டார் இலங்கையின் நடன வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது.தற்போது இது ஆரம்பிக்கப்பட்டு 17 வருடங்களாகின்றன.இளம் தலைமுறையினருக்காக டான்சிங் ஸ்டாரில் பல புதுமைகளைப் புகுத்தினோம்.ஹிப்ஹொப்குக்காக இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு DANCING STAR போட்டி இதுவாகும்.நடனக் கலைஞர்களாக தாம் திகழ வேண்டும் என்ற கனவுடன் 42 இளம் அணியினர் முதலாவது DANCING STAR தேர்வில் பங்குபற்றினர்.நடனம், உடற்பயிற்சி, உடற்தகுதி என இந்தத் தேர்வில் 8 சுற்றுகள் காணப்பட்டன.இது அழகாக இருந்தாலும் அதன் பின்னணி அவ்வளவு எளிதாக அமையவில்லை.ஏனென்றால் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களும் சர்வதேச தரத்தில் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டிருந்தனர்.அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுற்றாக ஶ்ரீபொப் சுற்று அமைந்தது.நாம் அனைவரும் விரும்பும் பழைய பாடல்கள், ஶ்ரீ பொப் ஊடாக எமக்கான பாணியில் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது.இப்போது நாம் இறுதித் தருணத்தை எட்டியுள்ளோம்.இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 6 அணிகள் களம் காணவுள்ளன.DANCING STAR கிரீடத்திற்கான பெருங்கனவுடனான மாபெரும் போட்டி இது...ஆம்.. இது வாழ் நாள் சாதனை..SECRET SCOTS L C RYTHMTEAM IDSFLOW DANCING CREWDANCE FLAMECS CREW இந்த 6 அணிகளின் காணும் கனவுகளுக்கு இன்று என்ன நடக்கும்..?இது.. அடுத்த கட்ட நகர்வுக்கான செயற்றிட்டம்மேடை தயார்..6 அணிகளும் போட்டிக்கு தயார்..நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளும் நிறைவில்.. இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்ரூடியோவும் தயார்...பரபரப்பான நிகழ்வை காண்பதற்காக இரவு 7.30 முதல் நீங்களும் கண்டு மகிழுங்கள்இது ..சிரச டான்சிங் ஸ்டார்...மாபெரும் இறுதிப் போட்டி ...

News First - தமிழ்•15 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ஹிப்ஹொப்குக்காக இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு DANCING STAR போட்டி இதுவாகும். நடனக் கலைஞர்களாக தாம் திகழ வேண்டும் என்ற கனவுடன் 42 இளம் அணியினர் முதலாவது DANCING STAR தேர்வில் பங்குபற்றினர். DANCING STAR கிரீடத்திற்கான பெருங்கனவுடனான மாபெரும் போட்டி இது...

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • தொலைக்காட்சி
இடங்கள்
  • இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில்
  • Sri Lanka
  • இரத்மலானை
திறவுச்சொற்கள்
  • புதுமைகளைப்
  • டான்சிங்
  • தேர்வில்
  • மாபெரும்
  • dancing
  • இறுதிப்
  • sirasa
  • போட்டி
  • star

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.