பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ்
இலங்கைத் தேயிலை உற்பத்தியில், குறிப்பாக மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ் போன்ற நிறுவனங்களில், நில அமைப்பின் தனித்துவமான காலநிலை அதன் சுவைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs)
