மீனவர்கள் தொடர்பில் இந்திய நீதிமன்றத்தின் அறிவுரைகள் உறவுக்கு பலம் சேர்க்கும்
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில்,இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வ