1 ஊடகம்
ஜனாதிபதியின் மனைவி, மகன் என்பதைக் கூறி திருடுவதற்கு உரிமம் பெற்றுவிட முடியாது
- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதேச சபைத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதியின் மனைவி மற்றும் மகன் என்ற அந்தஸ்து வரை, திருடுவதற்கான உரிமமாகப் பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அந்தஸ்து, பதவி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல
