1 ஊடகம்
2026 சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் 10 நாட்களாக நடைபெற்ற 2026 சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தந்திருந்ததுடன், இதற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை TV தெரண வழங்கியிருந்தது.
