1 ஊடகம்
தனி சிறையில் அடைக்கப்பட்ட நாமல் : நீதிமன்றில் இடம்பெற்ற ஆக்ரோஷமான வாதங்கள்
சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் தேசிய அமைப்பாள
