1 ஊடகம்
தொடர்ச்சியாக 7 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்து மெஸ்ஸி புதிய சாதனை
உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். நேற்றைய தினம் (27) டல்லாஸ் (Dallas) நகரில் ஜோர்டான் அணிக்கு எதிராக நடைபெற்ற