1 ஊடகம்
ஞானசார தேரரின் விடுதலைக்கான சத்தியாக்கிரகம் 7 வது நாளாக இன்றும்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகம் இன்று (22) ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
