1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
Torontoமேயர் தேர்தல்! பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு
கனடா - Toronto மேயர் தேர்தலில் போட்டியிடும் பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford), வரிச்சலுகைகள், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் நகரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
சுருக்கம்
தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் பிராட் பிராட்ஃபோர்ட்க்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் கருத்துக் கணிப்புக்களில் பிராட் பிராட்ஃபோர்ட் ஏற்கனவே முன்னணி வகிக்க ஆரம்பித்துவிட்டார் என கூறப்படுகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பிராட் பிராட்ஃபோர்ட் மேயராக பதவியேற்றதும் நிலப் பரிமாற்ற வரியை நீக்குவதாக உறுதியளித்தமை வாக்காளர் மத்தியில் ஆதரவை அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
