1 ஊடகம்
ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை பழைய தொழில் ஆணையாளர் பணிமனைக்கு!
- புதிய பல்தேவை கட்டடம் கட்டவும் திட்டம்: மஞ்சுள சுரவீர ஆரச்சி அறிவிப்பு ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக ஹட்டனில் தற்போது மூடப்பட்டுள்ள உதவித் தொழில் ஆணையாளர் பணிமனையின் பழைய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழ