3 ஊடகங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான நடைமுறைகளை இலகுபடுத்தும் வகையில், முக்கிய கொள்கை மாற்றங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிரு
