1 ஊடகம்
வெண்கலத்துக்கான போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் குவிப்பு!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) ஆட்டத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை குவித்துள்ளது.
