1 ஊடகம்
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
இலங்கையின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலவும் எல் நினோ சூழ்
