சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோகப் பிரச்சினைகள் காரணமாகச் சிறார்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நாடாளுமன்றத்த
தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோகப் பிரச்சினைகள் காரணமாகச் சிறார்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நாடாளுமன்றத்த
கடந்த 5, 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு முந்தைய காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களைக் கோரிய அவர், இந்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை சுயாதீனமான மற்றும் வினைத்திறனான அமைப்பாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என அவர் வினவினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.