1 ஊடகம்
LPL தொடர் 2026; வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு விபரம் வெளியீடு
லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 2026 - ஆறாவது பருவத்திற்கான தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்களை மே மாதம் 8ஆம் திகதி முதல் பதிவு செய்ய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று அறிவித்துள்ளது.
