3 ஊடகங்கள்
செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உர
