1 ஊடகம்
”போதைவஸ்து பாவனைக்கு எதிராக இலக்கியம் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைவஸ்துப் பாவனை மற்றும் சமூகச் சீர்கேடுகளை ஒழிப்பதற்கு இலக்கியவாதிகள் தமது எழுத்துக்களின் ஊடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா தெரிவித்தார். எம்.சி.