1 ஊடகம்
சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமார்களின் பெயர்ப்பட்டியல்: மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைப்பு
தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் சிறைவாசம் அனுபவ
