1 ஊடகம்
ஹொரவப்பொத்தானை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
ஹொரவப்பொத்தானை, திரப்பன்கடவல குளத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹொரவப்பொத்தானை பிரதேச சபைத் தலைவர் தரங்க சம்பத் ஜயவர்