AkzoNobel Sri Lankaவின் Dulux, காலி கலங்கரை விளக்கத்தின் புனரமைப்புக்கு ஆதரவளிக்கிறது
உலகளாவிய வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு நிறுவனமும் இலங்கையில் Dulux Paints உற்பத்தியாளருமான AkzoNobel, காலி கலங்கரை விளக்கத்தை அண்மையில் புனரமைப்பு செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதன் மூலம், நாட்டின் புகழ்பெற்ற
