விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரு மடங்கு சம்பளம்!
பொதுவாக அலுவலகங்களில் ஊழியர்கள் விடுமுறை நாட்களில் பணியாற்றுவது கூடுதல் பணிச்சுமையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், சண்டிகரைச் சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் பிரத்தம் ஜிண்டால், விடுமுறை நாளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு
