1 ஊடகம்
அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட விநாயகர் சிலை: பிரதி அமைச்சரின் உத்தரவு
பலாங்கொடை - உடக்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரசித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை
