1 ஊடகம்
கடுமையான காய்ச்சலால் பாதிப்பு!
காய்ச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் மமிதா பைஜுவால் பங்கேற்க முடியவில்லை.
காய்ச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் மமிதா பைஜுவால் பங்கேற்க முடியவில்லை.
இதையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக என்னால் அங்கு வரமுடியவில்லை. உடல்வலி மற்றும் உடல்நலக்குறைவால் பயணம் செய்ய வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.