1 ஊடகம்
பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்
பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆபத்தை ஆரம்பத்திலிருந்தே தாம் உணர்ந்த
