முந்திரித் துறையின் வளர்ச்சி குறித்து விசேட கலந்துரையாடல்
நாட்டின் முந்திரித் துறையின் வளர்ச்சி மற்றும் பயிர்ச்செய்கை கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் முந்திரித் துறையின் வளர்ச்சி மற்றும் பயிர்ச்செய்கை கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
தேசிய முந்திரித் துறையின் வளர்ச்சிக்காக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. முந்திரிச் செய்கையில் புதிய வகைகளைக் கண்டறிதல், மகசூலை அதிகரித்தல், தேவையான ஒட்டுக்கன்றுகள் மற்றும் தரமான வித உற்பத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகளை நிரப்புதல் மற்றும் மேம்பட்ட திசு வளர்ப்பு மூலமான இனப்பெருக்கத்திற்கு அமைச்சின் கீழ் உள்ள…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.