வெற்றிப்பாதையில் சறுக்கலா? பாதியில் நின்றது அஜித்தின் சிற்றூந்து
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமாவை தாண்டி அவர் சிற்றூந்து ஓட்டப் பந்தயத்திலும் அசத்தி வருகின்றார். இந்த
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமாவை தாண்டி அவர் சிற்றூந்து ஓட்டப் பந்தயத்திலும் அசத்தி வருகின்றார். இந்த
இந்தநிலையில் சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற சிற்றூந்து பந்தயத்தில் 3ஆவது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.