காத்தான்குடியில் மர்ஹும் அஷ்ரபின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் பஜ்ர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலை