1 ஊடகம்
அனர்த்தம் மிகவும் வேதனையானது, அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாக பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்- ஜனாதிபதி
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழுமையான உரை
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழுமையான உரை
அந்த நடவடிக்கைகளின் போது, மிகவும் துணிச்சலான விமானப்படை அதிகாரி ஒருவர் இறந்தார். இல்லையெனில், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். "ஐயோ கடவுளே" என்று கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு நாம் உட்கார்ந்து கொள்ளக்கூடாது, மாறாக இந்த நாடு வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.