1 ஊடகம்
ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கும் இடையில் சந்திப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால் முக்கியமான 6 துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (16) பிற்பகல் கையளிக்கப்பட்டது.
