கிரீஸ் - இஸ்ரேல் இடையே 3.5 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம்: ஏவுகணை தடுப்பு அமைப்பும் கொள்முதல்
கிரீஸ் நாடு இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்படிஇ 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ப
கிரீஸ் நாடு இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்படிஇ 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ப
இதன்படிஇ 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான பன்முகப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை (air defence system) ஏதென்ஸிற்கு வழங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. டெல் அவிவ் நகரில் நேற்று திங்கட்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தம்இ கிரீஸ் தனது ராணுவத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.