சீதாஎலியவில் பாதசாரி கடவையில் சிறுவன் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்து
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முற்பட்ட 11 வயது சிறுவன் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றில் மோதி காயமடைந்த சம்பவம் கடந்த 11 ஆம் திகதி
