உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்4 செப்., 2026

போட்டி சாதனையுடன் வெற்றியீட்டிய புவிதரன்

104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் வட மாகாண வீர, வீராங்கனைகள் முதல் நாளில் பிரகாசித்துள்ளதுடன் கோலுன்றிப் பாய்தலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 104ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் தியமகவில் இன்று(04) ஆரம்பமானது. இதில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 5.10 மீட்டர் உயரத்துக்கு ஆற்றலை வௌிப்படுத்தினார். 5 மீட்டர் உயரத்துக்கு தாவிய எரங்க ஜனித் வௌ்ளிப்பதக்கத்தையும் 4.90 மீற்றர் உயரத்துக்கு திறமையை வௌிப்படுத்திய முன்னாள் சாம்பியனான இஷார சந்தருவன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் 3 இடங்களையும் யாழ். மாவட்ட வீராங்கனைகளே கைப்பற்றினர். 3.60 மீட்டர் தூரம் தாவி முதலிடத்தை ஈட்டிய நேசராசா தக்சிதா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 3.30 மீட்டர் உயரத்துக்கு தாவிய செல்வராசா நிருக்‌ஷிதா வௌ்ளிப்பதக்கத்தை வென்றதுடன் மதியழகன் தர்ஷனா 3 மீற்றர் உயரத்துக்கு தாவி வெண்கலப்பதக்கத்தை அடைந்தார். ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியில் 16.41 மீற்றர் தூரத்துக்கு திறமையை வௌிப்படுத்திய யாழ்ப்பாணத்தின் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். 14.91 மீட்டர் தூரம் குண்டெறிந்த ஜே.ஆர் அல்விஸ் வௌ்ளிப்பதக்கத்தையும் 14.47 மீட்டர் தூரம் ஆற்றலை வௌிப்படுத்திய ஆர்.எஸ் ஜயவர்தன வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.

News First - தமிழ்•4 செப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

போட்டியில் அவர் 5.10 மீட்டர் உயரத்துக்கு ஆற்றலை வௌிப்படுத்தினார். 5 மீட்டர் உயரத்துக்கு தாவிய எரங்க ஜனித் வௌ்ளிப்பதக்கத்தையும் 4.90 மீற்றர் உயரத்துக்கு திறமையை வௌிப்படுத்திய முன்னாள் சாம்பியனான இஷார சந்தருவன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். 3.30 மீட்டர் உயரத்துக்கு தாவிய செல்வராசா நிருக்‌ஷிதா வௌ்ளிப்பதக்கத்தை வென்றதுடன் மதியழகன் தர்ஷனா 3 மீற்றர் உயரத்துக்கு தாவி வெண்கலப்பதக்கத்தை அடைந்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சுசிந்திரகுமார் மிதுன்ராஜ்
  • அருந்தவராசா புவிதரன்
  • செல்வராசா நிருக்ஷிதா
  • ஆர்.எஸ் ஜயவர்தன
  • நேசராசா தக்சிதா
  • மதியழகன் தர்ஷனா
  • இஷார சந்தருவன்
  • ஜே.ஆர் அல்விஸ்
இடங்கள்
  • யாழ்ப்பாணத்தைச்
  • யாழ். மாவட்ட
  • கோலுன்றிப்
  • தியமகவில்
  • Jaffna
  • யாழில்
  • வட
திறவுச்சொற்கள்
  • தங்கப்பதக்கத்தை
  • வெற்றியீட்டிய
  • வௌிப்படுத்திய
  • உயரத்துக்கு
  • சாதனையுடன்
  • பாய்தலில்
  • மீட்டர்
  • ஆற்றலை
  • தூரம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.