டெல்லியின் பயிற்சியாளர் பதவியில் சமிந்த வாஸ்
டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஐபிஎல் பருவத்திற்காக டெல்லி அணி தனது பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களை செய்து வரும் நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெற