1 ஊடகம்
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் "சமூக சக்தி செயற்றிட்டம்" ஆரம்பம்
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் "சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
