2 ஊடகங்கள்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்றும் நிவாரணங்களை பகிர்ந்திருக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர்
நாட்டில் இடம் பெற்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வான்வழி மற்றும் தரைவழி ஊடக இலங்கை விமானப்படையினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
