1 ஊடகம்
ஷிரந்தி ஓரங்கட்டப்பட்டார்: ஷிரந்தி ராஜபக்ஷ மொட்டு கட்சியின் உறுப்பினரல்லர் என சாகர காரியவசம் அறிவிப்பு!
கொழும்பு: 'சிறிலிய' நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) உறுப்பினரல்லர் என அப்பட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலா
