இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (02-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,337,158 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க க
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 47,170 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 43,240 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 345,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- வாங்கவுள்ளோருக்கு
- காணப்படுகின்றது
- தங்கத்தின்
- விலையானது
- சடுதியாக
- குறைந்த
- வெளியான
- தகவல்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.