நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குற்றச்செயல் – நீதவான் அறிவிப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் குற்றச்செயல் எனத் தமது நீதிமன்றம் அவதானித்துள்ளதாக நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெர
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் குற்றச்செயல் எனத் தமது நீதிமன்றம் அவதானித்துள்ளதாக நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெர
இதன்படி, சம்பவம் தொடர்பில் இதுவரை 106 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 81 பேர் ஆண்கள் என்றும் 25 பேர் பெண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், 106 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.