1 ஊடகம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : 32 அமைச்சர்களில் 16 பேர் தோல்வி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 32 அமைச்சர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் 16 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 32 அமைச்சர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் 16 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்
ராஜா - மன்னார்குடிமுத்துசாமி - ஈரோடு மேற்குஅன்பரசன் - ஆலந்தூர்சாமிநாதன் - கங்கேயம்அதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் பலர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.